வீணாகும் குடிநீர்

Update: 2025-10-05 15:58 GMT

சத்தியமங்கலம் திப்பு சுல்தான் ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து அந்த பகுதிக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்