தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீைவகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் காமராஜர் சிலை அருகே குழாய் உடைந்து குடிநீர் மெயின்ரோட்டில் கடந்த சில நாட்களாக வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.