வீணாகும் குடிநீர்

Update: 2025-09-28 17:41 GMT

 திருப்பூர்-ஊத்துக்குளி சாலை மண்ணரை பழைய மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலையில், குடிநீர் வீணாகி வருகிறது. இந்த பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்யும் போது, அங்குள்ள வால்வுவழியாக அதிக அளவு தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கி உள்ளது. இதனால் சாலை பழுதாகி குண்டும், குழியுமாகி போனது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்