விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்கு பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கழிவுநீர் ஓடையில் செல்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.