சேரன்மாதேவி அருகே திருவிருத்தன்புள்ளி அந்தோணிநகர் சரியான அளவு குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.