குழாய் உடைப்பு

Update: 2025-09-14 11:33 GMT

கோவை சவுரிபாளையம் பாரதி நகரில் உப்பு தண்ணீர் குழாய் உடைந்து உள்ளது. அதில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நீண்ட நாட்களாக அங்கு தண்ணீர் வீணாக சாலையோரத்தில் வழிந்தோடி வருகிறது. எனவே அங்கு ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்