மாசடைந்த குடிநீர்

Update: 2025-09-07 17:21 GMT

புதுவை நகர பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தரம் குறைந்து வினியோகிக்கப்படுகிறது. மாசடைந்த குடிநீரால் உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.


மேலும் செய்திகள்