ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

Update: 2025-08-31 13:55 GMT

வெண்ணந்தூர் அடுத்த ஓ.சவுதாபுரத்தில் சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரி மிகப்பெரிய பரப்பளவு கொண்டது. ஆனால் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-ரஞ்சித், ஓ.சவுதாபுரம்.

மேலும் செய்திகள்