வீணாகும் குடிநீர்

Update: 2025-08-24 12:31 GMT

கூடலூர் அரசு தகைசால் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஹெல்த்கேம் தலைமை தபால் நிலையத்துக்கு செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் பல இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வினியோக சமயத்தில் குடிநீர் சாலையில் ஆறாக வழிந்தோடி வீணாகிறது. இதனால் பழுதடைந்த குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்