தண்ணீர் இன்றி அவதி

Update: 2025-08-17 16:35 GMT

சென்னிமலை அருகே வரப்பாளையம் ஊராட்சியில் உள்ள கொங்கம்பாளையம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்