வீணாகும் குடிநீர்

Update: 2025-08-10 13:29 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் சொக்கர் கோவில் அருகே குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு தண்ணீர் கசிந்து அங்குள்ள கழிவுநீர் வாருகாலில் கலக்கிறது. இதனால் குடிநீர் வீணாகுவதுடன் சாலையில் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கண்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்