சாயர்புரம் அருகே சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலம் பகுதியில் உள்ள குழாயில் குடிநீர் கடந்த 3 மாதமாக வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.