குடிநீர் பிரச்சினை சீராகுமா?

Update: 2025-07-27 12:44 GMT

சென்னை, தரமணி பகுதியில் உள்ள எம்.ஜி. நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வழங்கப்படும் குடிநீரும் கழிவுநீருடன் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவலநிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்