பயன்படாத ஆழ்துளை கிணறு

Update: 2025-07-20 16:33 GMT

ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டி ஊராட்சி காந்திநகர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆழ்துளை கிணறு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு கழிவுநீர் கால்வாய் மூடி சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிநாதன், காந்திநகர்.

மேலும் செய்திகள்