சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-07-13 17:51 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் கீழ்பாடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்டு காரைகள் பெயா்ந்து உள்ளே உள்ள இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிப்புகளும் காணப்படுகின்றன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்