தூர்ந்துபோன குளம்

Update: 2025-07-13 17:45 GMT
விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் நன்னீர் குளம் உள்ளது. இங்கு குப்பைகள் குவிந்து குளம் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைநீரை அதிகளவில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்

மேலும் செய்திகள்