சுரங்க பாதையில் நீர்தேக்கம்

Update: 2025-07-13 12:47 GMT

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சாலையில் மற்றொரு புறம் செல்ல மெட்ரோ சுரங்கபாதையை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் மழைக்காலங்களில் சரியான மழைநீர்வடிகால் பேணாததால் மழைநீர் குட்டை போல தேங்கும் அவலநிலை காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். நீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும்.


மேலும் செய்திகள்