சுகாதாரமாக குடிநீர் வழங்கப்படுமா?

Update: 2025-07-13 09:56 GMT

௮லங்கியம் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. ௮மராவதி ஆற்றிலிருந்து நேரடியாக உறிஞ்சப்பட்டு மக்களுக்கு சேறு மற்றும் மண்ணுடன் குடிநீர் ௭ன்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் ௮பாயம் உள்ளது. இதனால மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சாகுல் அமித், ௮லஙகியம்.

மேலும் செய்திகள்