காட்சி பொருளான குடிநீர் தொட்டி

Update: 2025-05-25 17:45 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உளுந்து காலனி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சேதமடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்