கோவில்பட்டி முடுக்கலாங்குளம் கிராமத்தில் உள்ள பொது குளத்தின் கரையில் சிலர் குப்பைகள், மாட்டுசாணத்தை குவியலாக கொட்டுகின்றனர். இதனால் குளத்தில் தண்ணீர் மாசடைகிறது. எனவே குளத்தின் கரையை சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.