வீணாகும் குடிநீர்

Update: 2025-05-25 07:07 GMT

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மணக்குடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக பாய்கிறது. மேலும் அந்த பகுதியில் தண்ணீருக்கு தேங்கி கிடக்கிறது. இதனால், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரிசெய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்