வீணாகும் குடிநீர்

Update: 2025-05-18 16:56 GMT

சேலம் கந்தம்பட்டி போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் பின்புறம் சுடுகாடு உள்ளது. இதன் எதிரில் குடிநீர் குழாய் ஒன்று உடைந்து தண்ணீர் வீணாக 20 நாட்களாக சாக்கடையில் கலக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவை இருக்கும் என்பதால் உடைந்த குடிநீர் குழாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்தால் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம்.

-தேவகுமார், கந்தம்பட்டி.

மேலும் செய்திகள்