குழாயில் பீய்ச்சியடிக்கும் குடிநீர்

Update: 2025-05-11 18:26 GMT

திருப்பூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைமேம்பாலம் உள்ளது. இப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதை ஒட்டியவாறு சாலையோரம் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து அதிலிருந்து குடிநீர் பீய்ச்சியடிக்கிறது. சுட்டெரிக்கும் கோடை கால தேவைக்காக நீரை சேமித்து வைக்க வேண்டிய நேரத்தில் குடிநீர் வீணாகி வருகின்்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும்்.


மேலும் செய்திகள்