காலங்களாக வரும் குடிநீர்

Update: 2025-05-11 18:15 GMT

திருச்சி அன்பிலார் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் அடிக்கடி கலங்கலாக வருவதினால் இப்பகுதி மக்கள் அவற்றை குடிநீராக பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்