வீணாகும் குடிநீர்

Update: 2025-05-11 15:41 GMT

கோபி அருகே மேவானி கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்