விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி வளாகத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மிகவும் அவதியடைகின்றனர். எனவே தற்போது வாட்டி வதைக்கும் வெயிலை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.