காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2025-05-04 18:01 GMT
கண்டாச்சிபுரம் ஊராட்சி செங்கமேடு கிராமத்தில் கட்டப்பட்ட மினி குடிநீர் தொட்டியானது பழுதடைந்து தற்போது காட்சிபொருளாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதிமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பழுதடைந்த மினிகுடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்