பயன்பாட்டிற்கு வராத குடிநீர் மோட்டார்

Update: 2025-05-04 13:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், புதுகுப்பம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கான குடிநீர் தேவைக்காக சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மோட்டார் இறக்கப்பட்டது. ஆனால், குடிநீர் மோட்டார் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்