குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-05-04 11:47 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள சில வார்டு பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரை சிலர் மின்மோட்டார் மூலம் எடுத்து தங்கள் வீடுகளில் பிடிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும்பாலானவர்களின் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்