குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2025-05-04 09:40 GMT

திருப்பூர் மாநகருக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ம ாநகராட்சி நிர்வாகம் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்கிறது. ஆனாலும் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. 80 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து குடிநீர் கொண்டு வந்து அது வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்