குடிநீர் தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2025-04-27 16:46 GMT

புதுச்சேரியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.7-க்கு 20 லிட்டர் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கும் நிலையில் 11 மணிக்கே தண்ணீர் இல்லை என்று ஊழியர்கள் கூறி விடுகின்றனர். இதனால் அங்கு தண்ணீர் பிடிக்க செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்