ஆற்றூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உத்திரம்விளையில் பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது வருகிறது. எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து சாலையில் குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபி, உத்திரம்விளை.