வீணாகும் குடிநீர்

Update: 2025-04-13 18:17 GMT

சித்தோடு அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்