பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், குரும்பாபாளையம் கிராமத்தில் உள்ள குடிநீர் ஏரியானது மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியை முறையாக பாதுகாத்து மக்கள் பயன்படுத்த ஏதுவாக ஏரியைச் சுற்றி கம்பி வேலி அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.