தூர்வாரப்படுமா நொய்யல்?

Update: 2025-03-30 17:31 GMT

 தூர்வாரப்படுமா நொய்யல்?

திருப்பூர் நொய்யல் ஆற்றை கடந்த வடகிழக்கு பருவ மழைக்கு முன்பு தூர்வாரியது. பருவமழை முடிந்து 3 மாதங்களை கடந்தும் தூர்வாராததால் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நொய்யல் ஆற்றை தூர்வார வேண்டும்.

-அருண், திருப்பூர்.

மேலும் செய்திகள்