சுகாதாரமற்ற தண்ணீர் தொட்டி

Update: 2025-03-30 12:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாட்டில் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை உள்ளது. இதில் முகப்பு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்