பயணிகள் அவதி

Update: 2025-03-23 11:15 GMT

சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே சுரங்கபாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்க பாதையில் சுவரில் இருந்து தண்ணீர் ஒழுகுவதால் இந்த பகுதி முழுவதும் குட்டை போல் காட்சியளிக்கிறது. இது, மேற்கு தாம்பரத்திலிருந்து இறங்குபவர்களுக்கும் ஏறுபவர்களுக்கும் மிகவும் தொந்தரவாக உள்ளது. எனவே பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பிரச்சனையை உடனே சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்