இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2025-03-16 17:53 GMT
ராமாபுரம் ஊராட்சி குறிஞ்சிநகரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தொிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்