சேதமான பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி

Update: 2025-03-16 10:14 GMT

திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு இ.ஆர்.பி. நகர் பாரதிதாசன் தெருவில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் அடிப்பாகம் சேதம் அடைந்து குடிநீர் வீணாகிறது. எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்