குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-03-09 14:59 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் ஈருடையாம்பட்டு நாயுடு தெருவில் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதானதால் தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்