பராமரிப்பு இல்லாத நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-03-02 16:34 GMT
விழுப்புரம் அருகே மாரங்கியூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அந்த தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்