வீணாகும் குடிநீர்

Update: 2025-03-02 16:16 GMT

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எல்.கே.டி.(லேட் நகர் ) சிலைமான் போலீஸ் நிலையம் அருகில் சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கோடை காலத்தை கருத்தில் கொண்டு உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்