குடிநீரின்றி அவதி

Update: 2025-03-02 15:42 GMT

கொடுமுடி ஒன்றியத்துக்குட்பட்ட எழுநூற்றிமங்களம் கிராமத்தில் உள்ள வ.உ.சி. நகருக்கு அந்த பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு் வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக சரியாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீரின்றி மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்