குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2025-03-02 14:20 GMT

தூத்துக்குடி தாலுகா கட்டாலங்குளம் பஞ்சாயத்து க.சாயர்புரத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்