கிடப்பில் மினிகுடிநீர் தொட்டி கட்டும் பணி

Update: 2025-02-23 17:50 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடமாமாந்தூரில் மினி குடிநீர் தொட்டி கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணி முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்