ராமநாதபுரம் மாவட்டம் ராசசிங்கமங்கலம் தாலுகா சனவேலி பஞ்சாயத்தில் கோட்டைகரை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் தடுப்பணை இல்லாமல் உள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றில் தடுப்பணை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?