வீணாகும் குடிநீர்

Update: 2025-01-26 09:00 GMT

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இருந்து மணக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பறக்கை சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதானல், குடிநீர் வீணாக சாலையில் பாய்வதால் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாவதுடன், சாலையும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-ஜான்சிலின், பறக்கை.

மேலும் செய்திகள்