குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-01-05 12:50 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலையிலிருந்து ஜெயங்கொண்டம் கடைவீதி வரை கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பணிக்காக பகுதியில் செல்லும் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய அளவு குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை உடனே சரி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்