வீணாகும் குடிநீர்

Update: 2024-12-22 10:40 GMT

திருப்பூர் மாநகரில் வாரம் தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் இருந்து ஏராளமான குடிநீர் வீணாகி கழிவு நீரில் கலக்கிறது. எனவே அவற்றை கண்டறிந்து குழாயை சீரமைத்தால் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது தடுக்கப்படும். எனவே அதிகாரிகள் நடவக்கை எடுக்க வேண்டும் என்று பொமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


-------------

மேலும் செய்திகள்