உசிலம்பட்டி அருகே மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சில வாரங்களாக தண்ணீர் வீணாகுகிறது. இதுசம்பந்தமாக நகராட்சியில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.